Cognitive Noise

Tuesday, May 30, 2006

4 July 2005 ஒரு பயணம்

சும்மா இருத்தல்
அதில் வசன விளையாட்டு
பின் செலவுகள்
மதியம் தூங்கி எட்டு வருடம் ஆகிறது
திரும்பும் விமானத்தில்
கடலை கூட கேட்டால் தான் கிடைக்கிறது

0 comments: